திருவேட்டீசுவரன்பேட்டை திருவேட்டீசுவரர் கோயில்

திருவேட்டீசுவரன்பேட்டை திருவேட்டீசுவரர் கோயில் என்பது சென்னை மாவட்டத்தின் திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். [1]

திருவேட்டீசுவரன்பேட்டை திருவேட்டீசுவரர் கோயில்
திருவேட்டீசுவரன்பேட்டை திருவேட்டீசுவரர் கோயில் is located in தமிழ் நாடு
திருவேட்டீசுவரன்பேட்டை திருவேட்டீசுவரர் கோயில்
திருவேட்டீசுவரன்பேட்டை திருவேட்டீசுவரர் கோயில்
ஆள்கூறுகள்:13°03′41″N 80°16′21″E / 13.0613°N 80.2726°E / 13.0613; 80.2726Coordinates: 13°03′41″N 80°16′21″E / 13.0613°N 80.2726°E / 13.0613; 80.2726
பெயர்
வேறு பெயர்(கள்):திருவெட்டீசுவரர் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சென்னை மாவட்டம்
அமைவிடம்:திருவல்லிக்கேணி
சட்டமன்றத் தொகுதி:சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி:மத்திய சென்னை மக்களவைத் தொகுதி
ஏற்றம்:55 m (180 அடி)
கோயில் தகவல்
மூலவர்:திருவேட்டீசுவரர்
தாயார்:செண்பகாம்பிகை
குளம்:செண்பக தீர்த்தம்
சிறப்புத் திருவிழாக்கள்:மகாசிவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கல்வெட்டுகள்:உள்ளன

அமைவிடம்

இக்கோயில், திருவல்லிக்கேணியில் திருவேட்டீசுவரன்பேட்டை என்னுமிடத்தில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 55 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 13°03′41″N 80°16′21″E / 13.0613°N 80.2726°E / 13.0613; 80.2726 ஆகும்.

இறைவன், இறைவி

இக்கோயிலில் உள்ள இறைவன் திருவேட்டீசுவரர் என்றழைக்கப்படுகிறார். இங்குள்ள இறைவி செண்பகாம்பிகை[2] ஆவார். [1]

பிற சன்னதிகள்

விநாயகர், வீரபத்திரர், பாலசுப்பிரமணியர், நால்வர், சேக்கிழார் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  2. "Tiruvetteeswarar Temple : Tiruvetteeswarar Tiruvetteeswarar Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-09.

வெளி இணைப்புகள்