திருப்பாற்றுறை ஆதிமூலேசுவரர் கோயில்
திருப்பாற்றுறை - திருப்பாலத்துறை ஆதிமூலநாதர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவத்தலமாகும்.
தேவாரம் பாடல் பெற்ற திருப்பாற்றுறை ஆதிமூலேசுவரர் கோயில் | |
---|---|
படிமம்:Thirupatruthurai8.jpg | |
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருப்பாலத்துறை, திருப்பாற்றுறை |
அமைவிடம் | |
ஊர்: | திருப்பாற்றுறை |
மாவட்டம்: | திருச்சிராப்பள்ளி |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | ஆதிமூலேஸ்வரர் (திருமூலநாதர்) |
உற்சவர்: | சோமாஸ்கந்தர் |
தாயார்: | நித்யகல்யாணி |
தல விருட்சம்: | வில்வம் |
தீர்த்தம்: | கொள்ளிடம் |
ஆகமம்: | காமீகம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர் |
அமைவிடம்
இது திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 59வது தலம் ஆகும்.
வழிபட்டோர்
சூரியன், மார்க்கண்டேயர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).