திருப்பாதிரிப்புலியூர்
திருப்பாதிரிப்புலியூர் கடலூர் மாவட்டதின் ஒரு பகுதி. திருப்பாதிரிப்புலியூர் பாடலேசுவரர் கோயில் இங்கு உள்ளது. திருப்பாதிரிப்புலியூர் புகை வண்டி நிலையம் உள்ளது.
திருப்பாதிரிப்புலியூர் | |
---|---|
ஆள்கூறுகள்: 11°44′54″N 79°44′54″E / 11.74846°N 79.74828°ECoordinates: 11°44′54″N 79°44′54″E / 11.74846°N 79.74828°E | |
Country | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கடலூர் மாவட்டம் |
தாலுகா | கடலூர் |
வரலாறு
பாடலிக என்னும் பெயர் பாடலிகபுரம் என்று மாறிப் பின்னர் திருப்பாதிரிப்புலியூர் ஆனது எனக் கூறப்படுகிறது. [1]
வழிபாட்டுத் தல்ங்கள்
மேற்கோள்கள்
- ↑ மா. இராசமாணிக்கனார் (முதற் பதிப்பு 1944; மறு அச்சு 2000). பல்லவர் வரலாறு. சென்னை: தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். பக். 15. https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZl9l0Qy.TVA_BOK_0003969.