திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள் கோயில்
திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள் கோயில் தமிழ்நாட்டின் சென்னையின் திருநீர்மலை பேரூராட்சியில் அமைந்த திவ்வியதேச தலமாகும்.[1] இங்கு பெருமாள் நீர்வண்ணராக அடிவாரத்தில் அருள் புரிகின்றார். மலைமீது ரங்கநாதராகவும், உலகளந்தவராகவும், நரசிம்மராகவும் சேவை சாதிக்கின்றார். திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற தலமாகும்.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள் கோயில் | |
---|---|
படிமம்:Temple tales.jpg திருநீர்மலை கோபுரம் | |
புவியியல் ஆள்கூற்று: | 12°57′45″N 80°06′49″E / 12.962570°N 80.113610°E |
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருநீர்மலை, தோயாத்ரதி ஷேத்ரம், தோயாத்ரிகிரி, நீர்மலை |
பெயர்: | திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருநீர்மலை |
மாவட்டம்: | செங்கல்பட்டு |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | நீர்வண்ணன் |
மங்களாசாசனம் | |
பாடல் வகை: | நாலாயிர திவ்வியப் பிரபந்தம் |
மங்களாசாசனம் செய்தவர்கள்: | திருமங்கை ஆழ்வார் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கல்வெட்டுகள்: | உண்டு |
மேற்கோள்கள்
படத்தொகுப்பு
- Tiruneermalairajagopura1.jpg
மலையடிவாரக்கோயில், ராஜகோபுரம்
- Tiruneermalaiinnermandapa2.jpg
மலையடிவாரக்கோயில், மண்டபம்
- Tiruneermalaivimanaofdeity3.jpg
மலையடிவாரக்கோயில், மூலவர் சன்னதி
- Tiruneermalaihilltempleentrance4.jpg
மலைக்கோயில், நுழைவாயில்
- Tiruneermalaihilltemplemandapa5.jpg
மலைக்கோயில், மண்டபம்
- Tiruneermalaihilltempledwajasthamba6.jpg
மலைக்கோயில், கொடி மரம்
- Tiruneermalaihilltempleprakara7.jpg
மலைக்கோயில், திருச்சுற்று