திருநகர் வரதராஜ பெருமாள் கோயில்
திருநகர் வரதராஜ பெருமாள் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தின் திருநகர் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.
திருநகர் வரதராஜ பெருமாள் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 9°52′36″N 78°03′05″E / 9.876535°N 78.051395°ECoordinates: 9°52′36″N 78°03′05″E / 9.876535°N 78.051395°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | மதுரை மாவட்டம் |
அமைவிடம்: | திருநகர் |
சட்டமன்றத் தொகுதி: | திருப்பரங்குன்றம் (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி: | விருதுநகர் மக்களவைத் தொகுதி |
ஏற்றம்: | 185 m (607 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | வரதராஜ பெருமாள் |
தாயார்: | ஸ்ரீதேவி மற்றும் பூதேவி |
சிறப்புத் திருவிழாக்கள்: | புரட்டாசி சனிக்கிழமைகள், மார்கழி மாத திருவிழா |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 185 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள திருநகர் வரதராஜ பெருமாள் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 9°52′36″N 78°03′05″E / 9.876535°N 78.051395°E ஆகும்.
இக்கோயிலின் மூலவர் வரதராஜ பெருமாள் ஆவார். தாயார்கள் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆவர். இக்கோயிலில் வரதவிநாயகர், கருடாழ்வார், நம்மாழ்வார், இராம ஆஞ்சநேயர், இராமானுசர், மணவாள மாமுனிகள், நாகர்கள் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர்.[1]
மேற்கோள்கள்
- ↑ "Varadaraja Perumal Temple : Varadaraja Perumal Varadaraja Perumal Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-16.