திருக்கோவில் கவியுவன்

திருக்கோவில் கவியுவன் கிழக்கு இலங்கையைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவரது பல சிறுகதைகள் சரிநிகரில் வெளிவந்துள்ளன. இவரது சிறுகதைகள் வாழ்தல் என்பது என்ற சிறுகதைத் தலைப்பில் தொகுதியாக வெளிவந்துள்ளன.


"https://tamilar.wiki/index.php?title=திருக்கோவில்_கவியுவன்&oldid=2335" இருந்து மீள்விக்கப்பட்டது