திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோயில்
திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோயில் அப்பர் மற்றும் சம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் உள்ள 115ஆவது சிவத்தலமாகும்.
தேவாரம் பாடல் பெற்ற திருக்கொள்ளிக்காடு அக்னீசுவரர் திருக்கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருக்கொள்ளிக்காடு |
பெயர்: | திருக்கொள்ளிக்காடு அக்னீசுவரர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | கள்ளிக்காடு |
மாவட்டம்: | திருவாரூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | அக்கினீசுவரர் |
தாயார்: | மிருதுபாதநாயகி, பஞ்சின் மெல்லடியம்மை |
தல விருட்சம்: | வன்னி, வில்வம் |
தீர்த்தம்: | அக்கினித் தீர்த்தம், தீர்த்தக் குளம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர் |
அமைவிடம்
இச்சிவாலயம் தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி வட்டத்தில் திருக்கொள்ளிக்காடு எனும் தளத்தில் அமைந்துள்ளது.
இறைவின், இறைவி
இச்சிவாலயத்தின் இறைவன் அக்னீஸ்வரர். இறைவி பஞ்சின் மெல்லடியம்மை. பொங்கு சனீஸ்வரர் தனிச்சன்னதியில் அமைந்திருக்கிறார்.[1]
சிறப்புகள்
அக்கினி வழிபட்ட திருத்தலம்.[2]
குடமுழுக்கு
2015 செப்டம்பர் 9 அன்று காலையில் குடமுழுக்கு நடைபெற்றது.[3]
மேற்கோள்கள்
- ↑ "சனீஸ்வரரை 'பொங்கு சனி'யாக மாற்றிய திருக்கொள்ளிக்காடு! - சூரியனுக்கு வரம் தந்த அக்னீஸ்வரர்". www.hindutamil.in. இந்து தமிழ் திசை. பார்க்கப்பட்ட நாள் 11 டிசம்பர் 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ தமிழகச் சிவாலயங்கள்-308; பக்கம் 270
- ↑ திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரன் கோயில் கும்பாபிஷேகம், தினமணி, 10 செப்டம்பர் 2015