திருக்கழுகுன்றம் வட்டம்

திருக்கழுகுன்றம் வட்டம் , தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக திருக்கழுகுன்றம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தில் திருக்கழுக்குன்றம், பொன் விளைந்த களத்தூர், மாமல்லபுரம், நெம்பூர் என 4 உள்வட்டங்களும், 84 வருவாய் கிராமங்களும் உள்ளன.[2]

இவ்வட்டத்தில் திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மேற்கோள்கள்