தியான்சு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தியான்சு அல்லது தீம் மாக்கு (ஆங்கிலம்: Touch of Death; இத்தாலியம்: Dianxue; எசுப்பானியம்: Dim mak) என்பது ஒரு வகையான சீன தற்காப்பு கலை ஆகும். கவனமாக உடலிலுள்ள அழுத்தப்புள்ளிகளை தொடுவதன் மூலம் ஒருவரை எளிதாக கொல்ல முடியும். இதையே திம் மாக்கு பயன்படுத்துகிறது. தீம் மாக்கு என்பதன் பொருள் தமனியை தொடுதல் ஆகும். இது நமது வர்மக்கலையை போன்றதாகும். இதை பொறுத்தவரையில் அடிக்க அதிகமான சிரமம் ஏற்படுவதில்லை என்றாலும் அடியின் விளைவுகள் பயங்கரமாக இருக்கும். இதைக்கொண்டு ஒருவரை தற்காலிகமாக செயலிழக்கவோ அல்லது கொல்லவோ முடியும்.