திபெத்திய மொழி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
திபெத்திய மொழி முதன்மையாக திபெத்திய மக்களால் பேசப்படும் ஒரு மொழி ஆகும். திபெத்திய மொழியின் பல வடிவங்கள் வட பாகிஸ்தானிலும், இந்திய பகுதிகளான பால்ஸ்திஸ்தான் மற்றும் லடாக் ஆகியவற்றிலும் பேசப்படுகிறாது. இந்தப்பகுதிகள் அனைத்தும் காஷ்மீரை சுற்றியுள்ள பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. திபெத்திய மொழி பௌத்த இலக்கியங்களில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பல வஜ்ரயான தந்திர பௌத்த நூல்கள் திபெத்திய மொழியிலேயே உள்ளன.
திபெத்திய மொழி | |
---|---|
བོད་སྐད་ bod skad | |
நாடு(கள்) | திபெத், இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பூட்டான் |
பிராந்தியம் | திபெத், காஷ்மீர், பல்திஸ்தான் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 6,150,000 (date missing) |
சீன-திபெத்தியம்
| |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | திபெத்திய சுயாட்சி பகுதி |
Regulated by | திபெத்திய மொழிக்கான சீர்ப்படுத்துதல் ஆணையம் (བོད་ཡིག་བརྡ་ཚད་ལྡན་དུ་སྒྱུར་བའི་ལ ས་དོན་ཨུ་ཡོན་ལྷན་ཁང་གིས་བསྒྲིགས / 藏语术语标准化工作委员会) |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | bo |
ISO 639-2 | tib (B) bod (T) |
ISO 639-3 | Variously: bod — Central Tibetan adx — Amdo Tibetan khg — Khams Tibetan |