திகில் என்பது மனிதர்களுக்கு ஏற்படும் ஒரு பயம் சம்பந்தமான உள்ளத்தின் உணர்வாகும்.[1] இது பயப்படும் போது ஏற்படும். திகிலின் அறிகுறிகளாவன: அதிக வியர்வை வெளியேறல், இதயம் வேகமாக துடித்தல் மற்றும் சுவாசம் வேகமாக நடைபெறல்.

சார்ளஸ் டார்வினின் மனித மற்றும் விலங்குகளின் உணர்ச்சிகள் என்பதில் காணப்படும் 21 ஆவது படம். திகிலைக் குறிக்கிறது

மேற்கோள்கள்

  1. Noël Carroll (1990) The Philosophy of Horror: Or, Paradoxes of the Heart. New York: Routledge.
"https://tamilar.wiki/index.php?title=திகில்&oldid=13927" இருந்து மீள்விக்கப்பட்டது