தார்ச்சவ்னா

தார்ச்சவ்னா (Darchhawna) வடகிழக்கு இந்திய மாநிலமான மிசோரத்தைச் சேர்ந்த ஒரு வரலாற்றாசிரியர் ஆவார். இந்தி மொழியில் இவர் எழுதுகிறார்.[1] 1936 ஆம் ஆண்டின் புத்தாண்டு தினத்தில் பிறந்தார்.[1] வடகிழக்கு மலைப் பல்கலைக்கழகத்தின் மிசோரம் வளாகமாக இருந்தபோது தார்ச்சவ்னா மிசோரம் பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பணியில் இருந்த முன்னாள் அதிகாரி ஆவார். மிசோ வரலாற்று சங்கத்தின் நிறுவனர் தலைவராகவும் இருந்தார்.[2] பல முறை இந்த அமைப்பின் தலைவர் பதவியை வகித்தார். 2013 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் பதவியை தொடர்ந்து வகிக்கிறார்.[3] இந்திய இலக்கியத்திற்கு இவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக இந்திய அரசு தார்ச்சவ்னாவிற்க்கு 2005 ஆம் ஆண்டில் பத்மசிறீ என்ற நான்காவது உயரிய குடிமக்கள் விருதை வழங்கி சிறப்பித்தது.[4][5]

தார்ச்சவ்னா
Darchhawna
Darchhawna.jpg
பிறப்பு1 சனவரி 1936 (1936-01-01) (அகவை 88)
மிசோரம், இந்தியா
பணிஎழுத்தாளர்
வரலாற்றாளர்
விருதுகள்பத்மசிறீ

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Prof. Darchhawna". Indian Autographs. 2015. http://www.indianautographs.com/productdetail-213317.html. 
  2. "Brief History of MHA". Mizo History Association. 2015 இம் மூலத்தில் இருந்து 8 டிசம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151208060220/http://mizohistory.org/brief-history-of-mha. 
  3. "Office Bearers of MHA". Mizo History Association. 2015 இம் மூலத்தில் இருந்து 8 டிசம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151208064100/http://mizohistory.org/constitution. 
  4. "Padma Awards". Ministry of Home Affairs, Government of India. 2015 இம் மூலத்தில் இருந்து 15 November 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6U68ulwpb?url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf. 
  5. "Padma Awards 2005" (in en). OutlookIndia. https://www.outlookindia.com/website/story/padma-awards-2005/226328. 
"https://tamilar.wiki/index.php?title=தார்ச்சவ்னா&oldid=18823" இருந்து மீள்விக்கப்பட்டது