தாய்நாடு (1989 திரைப்படம்)

தாய்நாடு இயக்குனர் அரவிந்தராஜ் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சத்யராஜ், ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர்கள் ஆபாவாணன்
மனோஜ் கியான் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 16-பிப்ரவரி-1989.[1]

தாய்நாடு
இயக்கம்அரவிந்தராஜ்
தயாரிப்புமாதம்பட்டி சிவகுமார்
இசைஆபாவாணன்
மனோஜ் கியான்
நடிப்புசத்யராஜ்
ராதிகா
ஜெய்சங்கர்
கேப்டன் ராஜ்
இளவரசன்
கிட்டி
ஜனகராஜ்
எம். என். நம்பியார்
நாசர்
பாண்டியன்
தியாகு
கோகிலா
ஸ்ரீவித்யா
ஒளிப்பதிவுஏ. ரமேஷ்குமார்
படத்தொகுப்புஜி. ஜெயச்சந்திரன்
வெளியீடுபெப்ரவரி 16, 1989
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=thainaadu[தொடர்பிழந்த இணைப்பு]
"https://tamilar.wiki/index.php?title=தாய்நாடு_(1989_திரைப்படம்)&oldid=33984" இருந்து மீள்விக்கப்பட்டது