தாயில்லா பிள்ளை
தாயில்லா பிள்ளை 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி கதை, திரைக்கதை, வசனம் எழுத.[1] எல். வி. பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துகிருஷ்ணன், எம். வி. ராஜம்மா மற்றும் பலரும் நடித்திருந்தனர்[2][3][4][5].
தாயில்லா பிள்ளை | |
---|---|
இயக்கம் | எல். வி. பிரசாத் |
தயாரிப்பு | எல். வி. பிரசாத் பிரசாத் மூவீஸ் ஏ. ஆனந்த் |
கதை | மு. கருணாநிதி |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | முத்துகிருஷ்ணன் எம். வி. ராஜம்மா |
வெளியீடு | ஆகத்து 18, 1961 |
நீளம் | 15567 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணிக் கதிர்: 26-27.
- ↑ "thayilla pillai". spicyonion. பார்க்கப்பட்ட நாள் 2016-04-05.
- ↑ http://tamilrasigan.com/thayilla-pillai-1961-tamil-movies-online-watch-free/
- ↑ "thayilla pillai movie". gomolo. Archived from the original on 2016-05-06. பார்க்கப்பட்ட நாள் 2016-04-06.
- ↑ "Thayilla Pillai". In.com India. Archived from the original on 2016-04-14. பார்க்கப்பட்ட நாள் 2016-04-06.