தாத்தினேனி பிரகாஷ் ராவ்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தாத்தினேனி பிரகாஷ் ராவ் என்பவர் இந்தியத் திரைப்படத்துறையில் பல திரைப்படங்களை இயக்கியவர். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
தாத்தினேனி பிரகாஷ் ராவ் (Tatineni Prakash Rao) | |
---|---|
பிறப்பு | ஆந்திரப் பிரதேசம், இந்தியா | நவம்பர் 24, 1924
இறப்பு | சூலை 1, 1992 சென்னை, இந்தியா | (அகவை 67)
பணி | திரைப்பட இயக்குனர் |
திரைப்படங்கள்
- பல்நாட்டி யுத்தம் (1947) (துணை இயக்குனர்)
- துரோகி (திரைப்படம்) (1948) (துணை இயக்குனர்)
- மன தேசம் (1949) (துணை இயக்குனர்)
- சாவுகாரு (1950) (துணை இயக்குனர்)
- சம்சாரம் (1950) (துணை இயக்குனர்)
- பாதாள பைரவி (1951) (துணை இயக்குனர்)
- பல்லேதூரு (1952) (இயக்குனர்)
- பிட்சி புள்ளையா (1953) (கதாசிரியர், இயக்குனர்)
- பரிவர்த்தனா (1954) (இயக்குனர்)
- நிருபெடாலு (1954) (இயக்குனர்)
- அமர தீபம் (1956) (இயக்குனர்)
- சரண தாசி (1956) (இயக்குனர்)
- ஜெயம் மனதே (1956) (இயக்குனர்)
- மாதர்குல மாணிக்கம் (1956) (இயக்குனர்)
- அமர் தீப் (1958) (இயக்குனர்)
- சீதாமகர் (1958) (இயக்குனர்)
- உத்தமப்புத்திரன் (இயக்குனர்)
- இல்லரிகம் (1959) (இயக்குனர்)
- கண்ணிறைந்த கணவன் (1959) (இயக்குனர்)
- நல்ல தீர்ப்பு (1959) (இயக்குனர்)
- காலேஜ் கேர்ள் (1960) (இயக்குனர்)
- எல்லோரும் இந்நாட்டு மன்னர் (1960)
- மா பாபு (1960) (இயக்குனர்)
- அன்பு மகன் (1961) (இயக்குனர்)
- சசுரால் (1961) (இயக்குனர்)
- காத்திருந்த கண்கள் (1962) (இயக்குனர்)
- பகுராணி (1963) (இயக்குனர்)
- ஹம்ராகி (1963) (இயக்குனர்)
- படகோட்டி (1964) (இயக்குனர்)
- பெகு பேட்டி (1965) (கதையாசிரியர், இயக்குனர்)
- சூரஜ் (1966) (இயக்குனர்)
- துனியா (1968) (இயக்குனர்)
- இசாட் (1968) (இயக்குனர்)
- வாஸ்னா (1968) (இயக்குனர்)
- நன்ஹா ஃபரிஸ்டா (1969) (இயக்குனர்)
- கர் கர் கி கஹானி (1970) (இயக்குனர்)
- ரிவாஜ் (1972) (இயக்குனர்)
- மினரு பாபு (1973)(இயக்குனர்)
- கலி பட்டாளு (1974)(இயக்குனர்)
- சம்சாரம் (1975) (இயக்குனர்)
- பொகரு பொட்டு (1976)(இயக்குனர்)
- சிரஞ்சீவி ராம்பாபு (1977)(இயக்குனர்)
- ஹமாரா சன்சார் (1978)(இயக்குனர்)
- கங்கா பவானி (1979)(இயக்குனர்)
- ஆஷா ஜோதி (1981) (இயக்குனர்)
- எங்களாலும் முடியும் (1982) (இயக்குனர்)
- கப் தக் சுப் ரகுங்கி (1988) (இயக்குனர்)