தலைநகரம்

ஒரு நாட்டின் தலைநகரம் என்பது, பொதுவாக அந்நாட்டின் நிர்வாகம் அமைந்துள்ள இடத்தைக் குறிக்கும். மிகப் பெரும்பாலான நாடுகளில் வணிக முக்கியத்துவம் கொண்ட நகரமாகவும் இதே நகரமே விளங்கும். சில நாடுகளில் நிர்வாகம், வர்த்தகம் இரண்டுக்கும் வேறுவேறான இரண்டு தலைநகரங்கள் இருக்கின்றன.[1][2][3]

மிகப்பெரிய தேசியத் தலைநகரங்கள்

ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள மிகப்பெரிய தேசியத் தலைநகரங்கள் கீழே பட்டியலிடப் பட்டுள்ளன.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. Panther, Klaus-Uwe; Thornburg, Linda L.; Barcelona, Antonio (2009). Metonymy and Metaphor in Grammar (in English). John Benjamins Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-272-2379-1. Archived from the original on 3 April 2023. பார்க்கப்பட்ட நாள் 17 June 2020.
  2. "Definition of CAPITAL". www.merriam-webster.com (in English). பார்க்கப்பட்ட நாள் 2024-05-07.
  3. Ovidius Naso, Publius (2003). Amores. Translated by Bishop, Tom. Taylor & Francis. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0415967414.
"https://tamilar.wiki/index.php?title=தலைநகரம்&oldid=67519" இருந்து மீள்விக்கப்பட்டது