தமிழ்வாணன் (சிற்றிதழ்)¨

தமிழ்வாணன் இலங்கை கொழும்பிலிருந்து வெளிவந்த ஒரு மாத இதழாகும். இதன் முதல் இதழ் சூன் 1, 1978ம் ஆண்டில் வெளிவந்துள்ளது.

நிர்வாகம்

ஆசிரியர்

  • மொழிவாணன்

நிர்வாக ஆசிரியர்

  • கா. குசலகுமாரி

முகவரி

  • 248/83, ஆட்டுப்பட்டித்தெரு, கொழும்பு 13

உள்ளடக்கம்

இவ்விதழ் துப்பறியும் கதைகளையும், குட்டிக்கதைகளையும், திரைப்பட கிசிகிசுகளையும், வனிதயர் வட்டம் எனும் பெண்கள் பகுதியையும், கேள்வி நாயகனே கேள்வி பதில் பகுதியையும், தொடர் புதினங்களையும், விமர்சனங்களையும், தமிழ்வாணன் பற்றிய செய்திகளையும் கொண்டிருந்தது.

"https://tamilar.wiki/index.php?title=தமிழ்வாணன்_(சிற்றிதழ்)¨&oldid=17668" இருந்து மீள்விக்கப்பட்டது