தமிழ்ச்செம்மல் விருது
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களின் தமிழ்த்தொண்டினைப் பெருமைப்படுத்தி, அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழ்ச் செம்மல் விருது வழங்கிச் சிறப்பிக்கிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒருவர் வீதம் 32 தமிழறிஞர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருது பெறுபவருக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது.
தமிழ்ச்செம்மல் விருது பெற்றவர்கள்
- 2015 ஆம் ஆண்டுக்கான விருதினைப் பெற்றவர்கள் பட்டியல்.[1]
வரிசை எண் | மாவட்டம் | விருது பெற்றவர் |
---|---|---|
1 | சென்னை | வேம்பத்தூர் எம். கிருட்டினன் |
2 | திருவள்ளூர் | மா.கி. இரமணன் |
3 | காஞ்சிபுரம் | கூ.மு. துரை (எ) கவிஞர் கூரம் துரை |
4 | வேலூர் | வி. பத்மநாபன் (எ) புலவர் வே. பதுமனார் |
5 | கிருட்டிணகிரி | ந. நாகராசன் |
6 | திருவண்ணாமலை | இந்திரராசன் |
7 | விழுப்புரம் | ஆராவமுதன் |
8 | கடலூர் | முனைவர் அரங்க. பாரி |
9 | பெரம்பலூர் | செ. சுந்தரம் (எ) வெண்பாவூர் செ. சுந்தரம் |
10 | அரியலூர் | ம. சோ. விக்டர் |
11 | சேலம் | பி. வேலுச்சாமி |
12 | தருமபுரி | தகடூர். வனப்பிரியனார் என்கிற கா. இராமச்சந்திரன் |
13 | நாமக்கல் | புலவர் மா. சின்னு |
14 | ஈரோடு | சந்திரகுமாரி |
15 | கரூர் | வரதசிகாமணி |
16 | திருப்பூர் | முருகநாதன் |
17 | கோயம்புத்தூர் | கவிதாசன் |
18 | நீலகிரி | மணி அர்ச்சுனன் |
19 | திருச்சிராப்பள்ளி | தி.வெ. இராசேந்திரன் |
20 | புதுக்கோட்டை | ஞானாலயா பா. கிருட்டினமூர்த்தி |
21 | சிவகங்கை | தி. அனந்தராமன் |
22 | தஞ்சாவூர் | புலவர் தங்கராசு |
23 | திருவாரூர் | வீ. இராமமூர்த்தி |
24 | நாகப்பட்டினம் | செ. செய்யது முகம்மது கலிபா சாகிப் |
25 | இராமநாதபுரம் | ஜெகாதா |
26 | மதுரை | திருக்குறள் செம்மல் ந. மணிமொழியன் |
27 | திண்டுக்கல் | மா. பெரியசாமி (எ) தமிழ்ப் பெரியசாமி |
28 | தேனி | ப. பாண்டியராசன் |
29 | விருதுநகர் | முனைவர் கா.இராமச்சந்திரன் |
30 | திருநெல்வேலி | பா.வேலம்மாள் |
31 | தூத்துக்குடி | கா.அல்லிக்கண்ணன் |
32 | கன்னியாகுமரி | சிவ. பத்மநாபன் |
- 2019 ஆம் ஆண்டுக்கான விருதினைப் பெற்றவர்கள் பட்டியல்.[2]
- 2020 ஆம் ஆண்டுக்கான விருதினைப் பெற்றவர்கள் பட்டியல்.[3]
- 2021 ஆம் ஆண்டுக்கான விருதினைப் பெற்றவர்கள் பட்டியல்.[4]
மாவட்டம் | 2019 விருதாளர் | 2020 விருதாளர் | 2021 விருதாளர் |
---|---|---|---|
அரியலூர் | முனைவர் து. சேகர் | முனைவர் சா. சிற்றரசு | சி சிவசிதம்பரம் |
இராணிப்பேட்டை | த.தினகரன் | கவிஞர் பனப்பாக்கம் கே.சுகுமார் | கவிஞர் மா. சோதி |
இராமநாதபுரம் | மை.அப்துல்சலாம் | ஆ. முனியராஜ் | புலவர் அ. மாயழகு |
ஈரோடு | முனைவர் எண்ணம்மங்கலம் அ.பழநிசாமி | முனைவர் கா. செங்கோட்டையன் | முத்துரத்தினம் |
கடலூர் | முனைவர் எஸ்.எம். கார்த்திகேயன் | முனைவர் ஜா. இராஜா | ஆ.நாகராசன் |
கரூர் | முனைவர் சு.இளவரசி | சி. கார்த்திகா | முனைவர் கடவூர் மணிமாறன் |
கள்ளக்குறிச்சி | பெ.அறிவழகன் | சி. உதியன் | இரா துரைமுருகன் |
கன்னியாகுமரி | குமரிஆதவன் | பா. இலாசர் (முளங்குழி பா. இலாசர்) | புலவர் சு கந்தசாமி பிள்ளை |
காஞ்சிபுரம் | முனைவர் எஸ்.ஸ்ரீகுமார் | முனைவர் சு. சதாசிவம் | இரா எல்லப்பன் |
கிருஷ்ணகிரி | கவிஞர் அ.க.இராசு (எ) பாளைவேந்தன் | மா. முருககுமரன் | ஆ. இரத்தினகுமார் |
கோயம்புத்தூர் | கவிஞர் அ.ஞானமணி | எம்.ஜி. அன்வர் பாட்சா | மானூர் புகழேந்தி |
சிவங்கை | சொ.பகீரதநாச்சியப்பன் | இரா. சேதுராமன் | முனைவர் தேனப்பன் |
செங்கல்பட்டு | வத்சலா சேதுராமன் | நந்திவரம் பா. சம்பத் குமார் | எம்.கே. சுப்பிரமணியன் |
சென்னை | முனைவர் கோ.ப.செல்லம்மாள் | ஜெ.வா. கருப்புசாமி | வே. மாணிக்காத்தாள் |
சேலம் | வ.முத்துமாரய்யன் | கவிஞர் பொன்.சந்திரன் | இரா. மோகன் குமார் |
தஞ்சாவூர் | ஆதி நெடுஞ்செழியன் | திரு. பழ. மாறவர்மன் | ஆறுமுக சீதாராமன் |
தருமபுரி | கவிஞர் மா.இராமமூர்த்தி | பாவலர் பெரு.முல்லையரசு | கவிஞர் கண்ணிமை |
திண்டுக்கல் | முனைவர் அ.சு.இளங்கோவன் | தா. தியாகராசன் | துரை தில்லான் |
திருச்சிராப்பள்ளி | அ.அந்தோணி துரைராஜ் | சோமவீரப்பன் | க. பட்டாபிராமன் |
திருநெல்வேலி | க.அழகிரிபாண்டியன் | வீ. செந்தில் நாயகம் | வ. பாலசுப்பிரமணியன் |
திருப்பத்தூர் | ந.கருணாநிதி | முனைவர் ச. சரவணன் | தெய்வ. சுமதி |
திருப்பூர் | முத்து சுப்ரமணியன் | முனைவர் துரை அங்குசாமி | அ. லோகநாதன் |
திருவண்ணாமலை | கவிஞர் எறும்பூர் கை.செல்வகுமார் | முனைவர் இரா. வெங்கடேசன் | க. பரமசிவன் |
திருவள்ளூர் | முனைவர் மரியதெரசா | வேணு புருஷோத்தமன் | செ. கு. சண்முகம் |
திருவாரூர் | இரா.கல்யாணராமன் | இராம.வேல்முருகன் | இரெ. சண்முக வடிவேல் |
தூத்துக்குடி | நம். சீநிவாசன் | ச. காமராசு (எ)முத்தாலங்குறிச்சி காமராசு) | அ. கணேசன் |
தென்காசி | உமாகல்யாணி | மு. நாராயணன் | ஆ. சிவராம கிருஷ்ணன் |
தேனி | சா.பி.நாகராசன் (எ) தேனி இராஜதாசன் | த. கருணைச்சாமி | தேனி சீருடையான் |
நாகப்பட்டினம் | சி. சிவசங்கரன் | மா. கோபால்சாமி | மு. சொக்கப்பன் |
நாமக்கல் | ப. சுப்பண்ணன் | திரு. ப. முத்துசாமி | சி. கைலாசம் |
நீலகிரி | சபீதா போஜன் | ம. பிரபு | போ. மணிவண்ணன் |
புதுக்கோட்டை | முனைவர் அ.அ.ஞானசுந்தரத்தரசு | ஜீவி (ஜீ. வெங்கட்ராமன்) | வீ. கே. கஸ்தூரிநாதன் |
பெரம்பலூர் | முனைவர் த.மாயகிருட்டிணன் | முனைவர் அ. செந்தில்குமார் (எ) தமிழ்க்குமரன் | செ. வினோதினி |
மதுரை | முனைவர் பி. சங்கரலிங்கம் | முனைவர் போ.சத்தியமூர்த்தி | நெல்லை. ந. சொக்கலிங்கம் |
மயிலாடுதுறை | *** | துரை குணசேகரன் | ச. பவுல்ராஜ் |
விருதுநகர் | முனைவர் இரா.இளவரசு | கவிஞர் சுரா (எ) சு. இராமச்சந்திரன் | அ. சுப்பிரமணியன் |
விழுப்புரம் | கல்லைக்கவிஞர் வீ. கோவிந்தராசன் | பரிக்கல் ந. சந்திரன் | ப. வேட்டவராயன் |
வேலூர் | ச.இலக்குமிபதி | மருத்துவர் சே. அக்பர் கவுஸர் | ம. நாராயணன் |
வெளி இணைப்புகள்
- ↑ "செய்தி வெளியீடு 231". செய்தி மக்கள் தொடர்புத் துறை, தமிழக அரசு. http://cms.tn.gov.in/sites/default/files/press_release/pr250417_231.pdf. பார்த்த நாள்: 26 December 2022.
- ↑ "செய்தி வெளியீடு எண் 822". செய்தி மக்கள் தொடர்புத் துறை, தமிழக அரசு. https://cms.tn.gov.in/sites/default/files/press_release/pr211222_2315.pdf. பார்த்த நாள்: 26 December 2022.
- ↑ "செய்தி வெளியீடு எண் 22". செய்தி மக்கள் தொடர்புத் துறை, தமிழக அரசு. https://cms.tn.gov.in/sites/default/files/press_release/pr130121_22.pdf. பார்த்த நாள்: 26 December 2022.
- ↑ "செய்தி வெளியீடு எண் 2315". செய்தி மக்கள் தொடர்புத் துறை, தமிழக அரசு. https://cms.tn.gov.in/sites/default/files/press_release/pr211222_2315.pdf. பார்த்த நாள்: 26 December 2022.