தமிழவேள் விருது
தமிழவேள் விருது சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்துறையின் ஒரு முக்கிய விருதாகக் கருதப்படுகிறது. இவ்விருது சிங்கப்பூரில் தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்ட தமிழவேள் கோ. சாரங்கபாணி அவர்களின் பெயரால் வழங்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் முத்தமிழ் விழாவின் போது தமிழ்த் தொண்டாற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு இவ்விருதின் மூலம் சிறப்பிக்கப்படுகிறார். 1988ஆம் ஆண்டு முதல் இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
விருது பெற்றவர்கள் பட்டியல்
வருடம் | விருது பெற்றவர் |
---|---|
1989 | கவிஞர் சிங்கை முகிலன் |
1989 | கவிவாணர் ஐ. உலகநாதன் |
1989 | அ. நா. மொய்தீன் |
1996 | சே.வெ. சண்முகம் |
1997 | கவிஞர் ந. பழநிவேலு |
1998 | தமிழறிஞர் மெ. சிதம்பரம் |
1998 | பி. கிருஷ்ணன் |
1999 | மா. இளங்கண்ணன் |
2000 | கவிஞர் க.து.மு. இக்பால் |
2001 | ஜே. எம். சாலி |
2001 | கவிஞர் முரசு. நெடுமாறன் (வெள்ளி விழா) |
2002 | முனைவர் வீரமணி |
2003 | இராம. கண்ணபிரான் |
2004 | பாத்தென்றல் முருகடியான் |
2005 | வை. திருநாவுக்கரசு |
2006 | கவிஞரேறு அமலதாசன் |
2007 | பாத்தேறல் இளமாறன் |
2008 | பாத்தூரல் முத்துமாணிக்கம் |
2009 | வெண்பாச் சிற்பி இக்குவனம் |
2010 | பார்வதி பூபாலன் |
2010 | முனைவர் சுப. திண்ணப்பன் (பவள விழா) |
2011 | கவிஞர் திரு. பெ. திருவேங்கடம் |