தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் (நூல்)
தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் நூல் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களால் எழுதப்பட்ட நூலாகும். 'தமிழ் சமூகத்தினாலே மறக்கப்பட்டு மறைந்து கொண்டிருக்கின்ற அழகுக் கலைகளைப் பற்றி இக்காலத்தவருக்கு அறிமுகப்படுத்துவதே இந்நூலின் நோக்கம்'[1] என்று இந்நூலின் முகவுரையில் குறிப்பிடுகிறார். இந்நூல் மறுபதிப்பாக நாம் தமிழர் பதிப்பகத்தால் 2003 ஆண்டு வெளியிடப்பட்டது.
நூலின் பகுதிகள்[2]
- அழகுக்கலைகள் யாவை
- கட்டடக் கலை
- சிற்பக் கலை
- ஓவியக் கலை
- இசைக் கலை
- இசைக் கலை பதினோரு ஆடல்
- இசைக் கலை பரதநாட்டியம்
- இசைக் கலை தலைக்கோல்
- இலக்கியக் கலை
- நாடகக் கலை
- வரிக் கூத்து
- கலைகளைப் போற்றுக