தமிழம் (இதழ்)
தமிழம் 1970 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் உலக முதல்வி ஆவார். இது தனித்தமிழ் இயக்கம் பற்றியும், படைப்புகளை தனித்தமிழில் வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.