தன்னம்பிக்கை (இதழ்)

தன்னம்பிக்கை என்னும் இதழ் தமிழ் நாட்டின் கோயமுத்தூர் நகரில் இருந்து வெளிவரும் சுயமுன்னேற்ற திங்கள் இதழாகும். கோயமுத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றிய முனைவர் இல. செ. கந்தசாமி என்பவரால் 1989 ஆம் ஆண்டில் இவ்விதழ் தொடங்கப்பட்டது. அவரது மறைவிற்குப் பின்னர் இல. செ. க.வின் தன்னம்பிக்கை என்னும் பெயரில் வெளிவரும் இதழ் முத்திரைத்தொடர் முன்னேற்றத்தின் மூலதனம் என்பது ஆகும்.

தன்னம்பிக்கை  
துறை வாழ்வியல்
மொழி தமிழ்
பொறுப்பாசிரியர்: டாக்டர் க. கலைச்செல்வி
வெளியீட்டு விவரங்கள்
பதிப்பகம் க. கலைகண்ணன் (இந்தியா)
வெளியீட்டு இடைவெளி: திங்கள் இதழ்
இணைப்புகள்
  • [www.thannambikkai.net Journal homepage]

ஆசிரியர் குழு

இவ்விதழில் டாக்டர் க. கலைச்செல்வி ஆசிரியராகவும் ஜெ. விக்ரன் இணை ஆசிரியராகவும் க.சந்தோஷ் துணையாசிரியராகவும் பணியாற்றுகின்றனர்.

சான்றடைவு

"https://tamilar.wiki/index.php?title=தன்னம்பிக்கை_(இதழ்)&oldid=17749" இருந்து மீள்விக்கப்பட்டது