தனிப்பிறவி
தனிப்பிறவி 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
தனிப்பிறவி | |
---|---|
இயக்கம் | எம். ஏ. திருமுகம் |
தயாரிப்பு | எம். எம். ஏ. சின்னப்ப தேவர் தேவர் பிலிம்ஸ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | எம். ஜி. ஆர் ஜெயலலிதா |
வெளியீடு | சூன் 16, 1966 |
ஓட்டம் | . |
நீளம் | 4451 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ Guy, Randor (2016-05-21). "Blast from the Past: Thanipiravi (1966)" (in en-IN). https://www.thehindu.com/features/cinema/blast-from-the-past-thanipiravi-1966/article8629842.ece.