தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரி

தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரி (முன்பு பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி)(Thanthai Periyar Government Arts & Science College) இந்தியாவின் தமிழ்நாட்டில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தன்னாட்சி தகுதியுடன் செயற்பட்டுவரும் தமிழக அரசின் கலை அறிவியல் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 1965ஆம் ஆண்டில் அப்போதைய தமிழக முதல்வர் பக்தவச்சலம் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இக்கல்லூரி தற்போது, திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட தன்னாட்சி கல்லூரியாக செயற்பட்டு வருகிறது.[2]

தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரி
வகைஇருபாலர், அரசினர் தன்னாட்சி கல்லூரி
உருவாக்கம்1965
தலைவர்தமிழ்நாடு அரசு
முதல்வர்ஜெ. சுகந்தி
அமைவிடம், ,
இணையதளம்www.periyarevrcollege.ac.in

வழங்கப்படும் படிப்புகள்

இளநிலைப் படிப்புகள்

  1. தமிழ் இலக்கியம்
  2. ஆங்கில இலக்கியம்
  3. வரலாறு
  4. பொருளியல்
  5. வணிகவியல்
  6. கணிதம்
  7. இயற்பியல்
  8. வேதியியல்
  9. தாவரவியல்
  10. விலங்கியல்
  11. புவியியல்
  12. கணினி அறிவியல்
  13. புள்ளியியல்
  14. காட்சித் தொடர்பியல் (Visual Communication)

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

அதிகாரப்பூர்வ இணையதளம் வார்ப்புரு:தமிழ்நாட்டில் கல்வி