தத்துவ வாக்கியம்
தத்துவ வாக்கியம் என்னும் நூல் தத்துவராயர் இயற்றிய நூல்களில் ஒன்று.
இது சிலேடையுலா எனவும் கூறப்படும்.
- காலம் 15-ஆம் நூற்றாண்டு.
- தத்துவராயரின் ஆசிரியர் சொரூபானந்தர்.
- சொரூபானந்தரை இந்தப் பாடல்கள் புகழ்கின்றன.
- இதில் 403 கண்ணிகளும், ஒரு வெண்பாவும் உள்ளன.
- நூலுக்குச் சிலேடையுலா என்னுல் பெயர் இருந்தாலும் இதில் உள்ள சிலேடைகள் செம்மையாக அமையவில்லை என்று கருதுகின்றனர் [1]
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005