தங்க வளையல்
தங்க வளையல் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
தங்க வளையல் | |
---|---|
இயக்கம் | எம். ஏ. வி. ராஜேந்திரன் |
தயாரிப்பு | எம். ஏ. வேணு சேலம் மூவீஸ் |
கதை | சேலம் நடராஜன் |
வசனம் | க. தேவராசன் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | ஜெய்சங்கர் கே. ஆர். விஜயா |
வெளியீடு | அக்டோபர் 11, 1974 |
நீளம் | 3971 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2017-04-05. பார்க்கப்பட்ட நாள் 2020-06-07.
{{cite book}}
: Text "[" ignored (help)