டேவிட் சாலமன் ராஜா

டேவிட்சாலமன் ராஜா என்பவர் இந்திய தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 1978 செப்டம்பர் 09 இல் தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்தார்.

இவர் விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர் என்பதில் ஜெகநாதன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார். [1]

திரைப்படங்கள்

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

https://www.imdb.com/name/nm7639501/bio?ref_=nm_ov_bio_sm

"https://tamilar.wiki/index.php?title=டேவிட்_சாலமன்_ராஜா&oldid=21852" இருந்து மீள்விக்கப்பட்டது