ஜோடி (திரைப்படம்)

ஜோடி (Jodi) 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பிரவீன்காந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரசாந்த், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பின்னர் தெலுங்கிலும் இதே பெயரில் வெளியானது. [2]

ஜோடி
இயக்கம்பிரவீன்காந்த்
தயாரிப்புசுனந்தா முரளி மனோகர்
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புபிரசாந்த்
சிம்ரன்
வெளியீடு1999
நாடு இந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. "Jodi / ஜோடி (1999)". Screen 4 Screen. Archived from the original on 14 March 2024. பார்க்கப்பட்ட நாள் 14 March 2024.
  2. Griddaluru, Gopalrao (26 November 1999). "మరో ప్రేమకథ మోడి - జోడి" (in te). Zamin Ryot: pp. 9, 11 இம் மூலத்தில் இருந்து 13 September 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160913115422/http://www.zaminryot.com/pdf/1999/Nov/26-nov-1999.pdf. 

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஜோடி_(திரைப்படம்)&oldid=38063" இருந்து மீள்விக்கப்பட்டது