ஜேம்ஸ் பாண்டு (2000 திரைப்படம்)
ஜேம்ஸ் பாண்டு (James Pandu) 2000 ஆம் ஆண்டில் மே மாதம் 4 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பிரபுதேவா நடித்த இப்படத்தை செல்வா இயக்கினார். எசு.ஏ.ராஜ்குமார் படத்திற்கு இசையமைத்தார். [2][3]
ஜேம்ஸ் பாண்டு | |
---|---|
இயக்கம் | செல்வா |
தயாரிப்பு | வி. சுந்தர் |
இசை | எஸ். ஏ. ராஜ்குமார் |
நடிப்பு | பார்த்திபன் பிரபுதேவா கௌசல்யா பாலு ஆனந்த் மனோபாலா மௌலி நிழல்கள் ரவி விவேக் அஞ்சு |
வெளியீடு | 2000 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ "James Bandu ( 2000 )" இம் மூலத்தில் இருந்து 15 November 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20041115042255/http://www.cinesouth.com/cgi-bin/filmography/allCast.cgi?id=2381.
- ↑ "James Pondu / Taalam". AVDigital. https://avdigital.in/products/james-pondu-taalam.
- ↑ "James Pandu". JioSaavn. 16 November 2000. https://www.jiosaavn.com/album/james-pandu/JMTG1kuSHFI_.