ஜெயராமன் மதனகோபால்

ஜெயராமன் மதனகோபால் (Jayaraman Madanagopal) என்பவர் இந்திய நாட்டை சேர்ந்த தமிழக முன்னாள் துடுப்பாட்ட ஆட்டக்காரர் ஆவார். இவர் 7 நவம்பர் 1974 ஆம் ஆண்டு பிறந்தவர்.[1] இவர் தற்பொழுது மட்டை பந்து ஆட்டத்தில் நடுவராக இருக்கிறார். ரஞ்சிக் கோப்பை ஆட்டங்களில் பங்கேற்றுள்ளார்.[2]

ஜெயராமன் மதனகோபால்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜெயராமன் மதனகோபால்
பிறப்பு7 நவம்பர் 1974 (1974-11-07) (அகவை 50)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைஎதிர்ச்சுழல்
பங்குமட்டையாளர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1998/99–2003/04தமிழ்நாடு துடுப்பாட்ட அணி
2004/05–2006/07தமிழ் யூனியன் கிரிகெட் அன்ட் அத்லெட்டிக் கிளப்
நடுவராக
ஒநாப நடுவராக5 (2022–2023)
இ20ப நடுவராக16 (2021–2023)
பெஒநாப நடுவராக6 (2013–2018)
பெஇ20 நடுவராக2 (2019)
மூலம்: Cricinfo, 22 மார்ச் 2023

மேற்கோள்கள்

  1. "Jayaraman Madanagopal". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/ci/content/player/31282.html. பார்த்த நாள்: 24 October 2015. 
  2. "Ranji Trophy, Group A: Punjab v Odisha at Mohali, Oct 27-30, 2013". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/ci/engine/match/649163.html. பார்த்த நாள்: 24 October 2015. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஜெயராமன்_மதனகோபால்&oldid=25786" இருந்து மீள்விக்கப்பட்டது