ஜெயமாலினி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஜெயமாலினி தென்னிந்திய திரைப்பட நடிகையாவார். இவர் திரைப்படங்களில் குத்தாட்டப் பாடல் மூலம் பிரபலமானார். இவர் 500க்கும் மேற்பட்ட தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஜெயமாலினி | |
---|---|
பிறப்பு | 22 திசம்பர் 1958 சூலூர் பேட்டை, ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
இளமைக் காலம்
ஜெயமாலினி 1958 டிசம்பர் 22ல் ஆந்திர மாநிலத்தில் பிறந்தார்.
திரைப்படம்
தமிழ்
- அன்புக்கு நான் அடிமை
- அன்னை ஓர் ஆலயம் (திரைப்படம்)
- அந்த ஒரு நிமிடம் (1985)
- டாக்டர். சிவா (1975)
- என்னைப் பார் என் அழகைப் பார்
- கந்தர்வக் கன்னி
- கர்ஜனை (1981)
- குரு (1980)
- குடும்பம் (1967 திரைப்படம்)
- நாம் இருவர்