ஜெண்டயா
ஜெண்டயா (English: Zendaya) (பிறப்பு:செப்டம்பர் 1, 1996) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகை மற்றும் பாடகி ஆவார். இவர் ஆரம்பகாலத்தில் குழந்தை மாதிரியாகவும், நடனக் கலைஞராகவும் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அதற்க்கு பிறகு 'ஷேக் இட் அப்' (2010-2013) என்ற டிஸ்னி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் 'ராக்கி புளூ' என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு மீநாயகன் திரைப்படனமான இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங்[1] மற்றும் இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் (2019) போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.[2][3][4][5]
ஜெண்டயா | |
---|---|
பிறப்பு | ஜெண்டயா மேரி ஸ்டோமர் கோல்மன் செப்டம்பர் 1, 1996 ஓக்லண்ட், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 2009–இன்று வரை |
இசை வாழ்க்கை | |
இசை வடிவங்கள் | |
இசைக்கருவி(கள்) | குரல்கள் |
இணையதளம் | zendaya |
கையொப்பம் | படிமம்:Signature of Zendaya.svg |
மேற்கோள்கள்
- ↑ Fleming, Mike Jr. (March 7, 2016). "Zendaya Lands A Lead In Spider-Man Reboot At Sony And Marvel Studios" இம் மூலத்தில் இருந்து March 8, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160308053416/http://deadline.com/2016/03/zendaya-spider-man-tom-holland-marvel-sony-1201715599/.
- ↑ Schaefer, Sandy (April 17, 2019). "Spider-Man: Far from Home Release Date Moves Up 3 Days" இம் மூலத்தில் இருந்து April 17, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190417185047/https://screenrant.com/spider-man-far-from-home-release-date/.
- ↑ "Jake Gyllenhaal, Ansel Elgort, Zendaya to Star in Crime Drama 'Finest Kind'" இம் மூலத்தில் இருந்து February 10, 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6x8KdVaYg?url=https://www.hollywoodreporter.com/news/jake-gyllenhaal-ansel-elgort-zendaya-star-crime-drama-finest-kind-1083439.
- ↑ Kroll, Justin (May 21, 2018). "Jake Gyllenhaal Eyed for Villain Role in 'Spider-Man: Homecoming' Sequel" இம் மூலத்தில் இருந்து May 21, 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6zaIni2dV?url=http://variety.com/2018/film/news/jake-gyllenhaal-spider-man-2-tom-holland-1202719941/.
- ↑ D'Alessandro, Anthony (April 22, 2020). "'Spider-Man: Far From Home' Reps Sony's Most Profitable Movie Of 2019: No. 8 In Deadline's Most Valuable Blockbuster Tournament" இம் மூலத்தில் இருந்து September 21, 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200921053201/https://deadline.com/2020/04/spider-man-far-from-home-movie-profit-2019-avengers-endgame-marvel-1202915318/.