ஜூலியா பிளீசு
ஜூலியா பிளிசு (Julia Bliss) உருசிய நடிகை, வடிவழகர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவார்.[1][2][3]
ஜூலியா பிளீசு Julia Bliss | |
---|---|
பிறப்பு | உருசியா |
தேசியம் | உருசியா |
பணி | டி. ஜெ. நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2008-முதல் |
அறியப்படுவது | கோஸ்ட் (2012 திரைப்படம்)]] |
ஆரம்ப வாழ்க்கை மற்றும் தொழில்
பிளீஸ் உருசியாவில் பிறந்தார். இவர் ஓம்சுக் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகத்தில் பட்டப்படிப்பை முடித்தார். ஜூலியா தனது பாலிவுட் வாழ்க்கையை 2008ஆம் ஆண்டு சனவரி 2012-ல் வெளியான தனது முதல் திரைப்படமான கோஸ்ட் மூலம் தொடங்கினார்.[4][5][6][7][8]
திரைப்படவியல்
- கோஸ்ட் (முன்னணி)[4]
மேற்கோள்கள்
- ↑ "The Yamaha Fascino Miss Diva Universe 2014 pageant to be made into a TV series". timesofindia. http://timesofindia.indiatimes.com/tv/news/hindi/The-Yamaha-Fascino-Miss-Diva-Universe-2014-pageant-to-be-made-into-a-TV-series/articleshow/44413786.cms.
- ↑ "'Every actress can be an item girl, not every item girl can act'". timesofindia. http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/amp39Every-actress-can-be-an-item-girl-not-every-item-girl-can-actamp39/articleshow/11194745.cms.
- ↑ "Julia Bliss, Opening Set: Trapeze". bluefrog.co.in இம் மூலத்தில் இருந்து 21 September 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200921154354/https://bluefrog.co.in/events/julia-bliss-opening-set-trapeze/.
- ↑ 4.0 4.1 "Photos - Shiney Ahuja and Julia Bliss promote 'Ghost'". apunkachoice.com இம் மூலத்தில் இருந்து 1 September 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140901035533/http://photogallery.apunkachoice.com/pics/parties--events/shiney-ahuja-and-julia-bliss-promote-ghost/200001496/.
- ↑ "Julia Bliss, all the way from Siberia, will incorporate percussion sounds and complex drum beats.". mumbaimirror.com. http://www.mumbaimirror.com/mumbai/others/Things-to-do-in-Mumbai-today/articleshow/46628691.cms.
- ↑ "Shiney-Sayali's GHOST to release on December 16th". glamsham.com. http://www.glamsham.com/movies/news/11/nov/08-shiney-sayalis-ghost-to-release-on-december-16-111106.asp.
- ↑ "Actors such as Anjali, Neetu Chandra, Dhanshika, Julia Bliss and Poorna danced on the occasion.". thehindu.com. http://www.thehindu.com/features/cinema/audio-beat-maatraan/article3790860.ece.
- ↑ "Introducing: Russian actress Julia Bliss in 'Ghost'". ibnlive.com. http://www.ibnlive.com/photogallery/movies/introducing-russian-actress-julia-bliss-in-ghost-820451.html.