ஜீவனாம்சம் (திரைப்படம்)
ஜீவனாம்சம் (Jeevanamsam) 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மல்லியம் ராஜகோபால்[1] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், விஜயகுமாரி மற்றும் பலர் நடித்திருந்தனர். மல்லியம் ராஜகோபாலுக்கு இது அறிமுகத் திரைப்படமாகும்.[2] ஏ.வி.எம்.ராஜன், புஷ்பலதா, சிவக்குமார், லட்சுமி (அறிமுகம்), நாகேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.[3][4] . 21 அக்டோபர் 1968 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி படம் வெளியானது. திரைப்படம் வெற்றி பெற்றது.[5][6]
ஜீவனாம்சம் | |
---|---|
இயக்கம் | மல்லியம் ராஜகோபால் |
தயாரிப்பு | தாஸ் மல்லியம் புரொடக்ஷன்ஸ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | ஜெய்சங்கர் விஜயகுமாரி லட்சுமி |
வெளியீடு | 21/10, 1968 |
ஓட்டம் | . |
நீளம் | 4724 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑
- ↑ V, Sankaran (18 April 2024). "கடும் போராட்டங்களை சந்தித்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி!.. நடந்தது இதுதான்..!" (in ta) இம் மூலத்தில் இருந்து 18 April 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240418130229/https://cinereporters.com/the-legendary-actress-who-faced-tough-struggles-as-an-ambitious-actress-this-is-what-happened/.
- ↑ Ashok Kumar, S. R. (31 August 2006). "Every day is a learning experience, says Lakshmi". தி இந்து இம் மூலத்தில் இருந்து 12 June 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210612113630/https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/every-day-is-a-learning-experience-says-lakshmi/article3098168.ece.
- ↑ Rao, Bindu Gopal (17 January 2015). "For old times' sake". Deccan Herald இம் மூலத்தில் இருந்து 28 April 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190428162523/https://www.deccanherald.com/content/454048/for-old-times-sake.html.
- ↑ Randor Guy (7 November 2008). "Bond of Tamil screen". தி இந்து இம் மூலத்தில் இருந்து 23 May 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180523044200/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/Bond-of-Tamil-screen/article15400631.ece.
- ↑ "மூன்றாவது நாயகர்கள் - பகுதி 4 | ஜெய்சங்கர் எனும் மூடிமறைக்கப்பட்ட அற்புதம்!" (in ta) இம் மூலத்தில் இருந்து 30 March 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190330061911/https://www.newstm.in/news/cinema/special-article/45197-third-rank-heroes-of-tamil-cinema-a-wonderful-actor-jai-shankar.html.