ஜீனத் ஷர்புதின்

ஜீனத் ஷர்புதின் (Zeenath Sheriffdeen) ஓர் தமிழக அரசியல்வாதி, இவர் 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை சேப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி) சட்டமன்ற உறுப்பினராக இந்திய தேசிய காங்கிரசு சார்பாக போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

ஆதாரம்

"https://tamilar.wiki/index.php?title=ஜீனத்_ஷர்புதின்&oldid=27494" இருந்து மீள்விக்கப்பட்டது