ஜி. பீம் ராவ்

ஜி. பீம் ராவ் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.  இவர் மதுரவாயல் தொகுதியிலிருந்து, இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சி சார்பாக பதினான்காவது தமிழ்நாடு சட்டமன்றத்தின் உறுப்பினராகத் தெர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

பின்னர் 2016 சட்டமன்றத் தேர்தலில், இத்தொகுதியில் பி. பெஞ்சமின் என்பவர் வெற்றிபெற்றார்.[2]

மேற்கோள்கள்

  1. "List of MLAs from Tamil Nadu 2011". Government of Tamil Nadu இம் மூலத்தில் இருந்து 2012-03-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120320103427/http://www.assembly.tn.gov.in/member_list.pdf. பார்த்த நாள்: 2017-04-26. 
  2. "15th Assembly Members". Government of Tamil Nadu இம் மூலத்தில் இருந்து 2016-08-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160822014326/http://www.assembly.tn.gov.in/15thassembly/members/001_050.html. பார்த்த நாள்: 2017-04-26. 
"https://tamilar.wiki/index.php?title=ஜி._பீம்_ராவ்&oldid=28139" இருந்து மீள்விக்கப்பட்டது