ஜமீந்தார் (திரைப்படம்)
ஜமீந்தார்1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. வி. கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். ஏ. நடராஜன், ஜி. முத்துகிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
ஜமீந்தார் | |
---|---|
இயக்கம் | பி. வி. கிருஷ்ணன் |
தயாரிப்பு | யூப்பிட்டர் சங்கீதா பிக்சர்ஸ் |
கதை | கதை பி. கண்ணன் |
இசை | ஜி. ராமநாதன் |
நடிப்பு | எஸ். ஏ. நடராஜன் ஜி. முத்துகிருஷ்ணன் எம். ஆர். சந்தானம் சிவதானு எம். எம். ஏ. சின்னப்ப தேவர் மாதுரி தேவி எம். வி. ராஜம்மா டி. பி. முத்துலட்சுமி |
வெளியீடு | ஆகத்து 30, 1952 |
ஓட்டம் | . |
நீளம் | 16599 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ ராண்டார் கை (12 சனவரி 2013). "Zamindar 1955". தி இந்து. https://www.thehindu.com/features/cinema/zamindar-1955/article4301740.ece. பார்த்த நாள்: 19 சனவரி 2019.