சேலம் தெற்கு வட்டம்

சேலம் தெற்கு வட்டம், தமிழ்நாட்டின், சேலம் மாவட்டத்தில் அமைந்த 13 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். இவ்வட்டம் சேலம் வட்டத்தின் தெற்குப் பகுதிகளைக் கொண்டு 12 பிப்ரவரி 2014 அன்று புதிதாக நிறுவப்பட்டது.[1] இதன் நிர்வாகத் தலைமையிட வட்டாட்சியர் அலுவலகம் சேலம் நகரத்தில் இயங்குகிறது.

சேலம் தெற்கு வட்டம் 49 வருவாய் கிராமங்களைக் கொண்டுள்ளது.[2]

இவ்வட்டத்தில் வீரபாண்டி ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சேலம்_தெற்கு_வட்டம்&oldid=128565" இருந்து மீள்விக்கப்பட்டது