செய்யுள் வடிவ திருக்குறள் உரை
செய்யுள் வடிவ திருக்குறள் உரைகள் என்பது செய்யுள் உருவத்திலேயே திருக்குறளுக்கு உரை இயற்றிய நூல்களாகும். இத்தகைய திருக்குறள் உரைகளை குறளுரை என்றும், வெண்பாக்களால் ஆன நூல்களை வெண்பா குறளுரை என்றும் அழைப்பர்.
நூல்கள்
- இரங்கேச வெண்பா
- சிவசிவ வெண்பா[1]
- சினேந்திர வெண்பா
- சோமேசர் முதுமொழி வெண்பா
- திருக்குறட் குமரேச வெண்பா
- திருத்தொண்டர் மாலை
- திருப்புல்லாணி மாலை,
- திருமலை வெண்பா,
- தினகர வெண்பா,
- முதுமொழி மேல்வைப்பு,
- முருகேசர் முதுநெறி வெண்பா,
- வடமலை வெண்பா,
- வள்ளுவர் நேரிசை,
- திருக்குறள் அகவல் குட்டிக்குறள் [2]
- திருக்குறள் இசைமாலை [2]