செய்யுள் நிலம்
செய்யுள் நிலம் [1] என்பது செய்யுளாகிய கருத்துப் பயிர் வளரும் நிலம். தொல்காப்பியர் எழுத்து வடிவம் பெற்ற அனைத்து நூல்களையும் ‘செய்யுள்’ என்னும் சொல்லால் குறிப்பிடுகிறார். இந்தச் செய்யுளாகிய பயிர் வளரும் நிலங்கள் ஏழு எனக் காட்டுகிறார்.[2] [3]
7 நிலம்
வேறுவகை
என்பன.
இவற்றுள் பாட்டு, உரை, நூல் என்னும் முதல் மூன்றும் மொழியமைதிப் பாகுபாடுகள். ஏனைய நான்கும் செய்யுளில் அமைந்துள்ள பொருளமைதிப் பாகுபாடுகள். __DISAMBIG__
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |
__DISAMBIG__
அடிக்குறிப்பு
- ↑ செய் என்னும் சொல் நிலத்தைக் குறிக்கும். நன்செய், புன்செய் என்னும் சொற்களில் இப் பொருள் தோன்றுவதைக் காணலாம்.
- ↑ பாட்டு உரை நூலே வாய்மொழி பிசியே
அங்கதம் முதுசொல் அவ் ஏழ் நிலத்தும்
வண் புகழ் மூவர் தண் பொழில் வரைப்பின்
நாற் பெயர் எல்லை அகத்தவர் வழங்கும்
யாப்பின் வழியது என்மனார் புலவர். தொல்காப்பியம் செய்யுளியல் 75 - ↑ எழு நிலத்து எழுந்த செய்யுள் தெரியின்
அடி வரை இல்லன ஆறு என மொழிபதொல்காப்பியம் செய்யுளியல் 157.