செம்பிறை (1960 சிற்றிதழ்)

செம்பிறை சிங்கப்பூரிலிருந்து 1960ம் ஆண்டில் மாதமிரு முறை வெளிவந்த ஒரு இதழாகும்.

ஆசிரியர்

  • இஸ்மாயில் ஜின்னா

பணிக்கூற்று

இஸ்லாமிய முற்போக்கு இதழ்

உள்ளடக்கம்

இவ்விதழில் இறையியல், வாழ்வியல், அறவியல், இலக்கியம் போன்ற பல்சுவை அம்சங்கள் காணப்பட்டன.

"https://tamilar.wiki/index.php?title=செம்பிறை_(1960_சிற்றிதழ்)&oldid=26624" இருந்து மீள்விக்கப்பட்டது