சூரியகாந்தி (திரைப்படம்)
சூரியகாந்தி 1973-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
சூரிய காந்தி | |
---|---|
இயக்கம் | முக்தா சீனிவாசன் |
தயாரிப்பு | எம். வேணுகோபால் வித்யா மூவீஸ் |
கதை | ஏ. எஸ். பிரகாசம் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | முத்துராமன் ஜெயலலிதா |
வெளியீடு | ஆகத்து 15, 1973 |
ஓட்டம் | . |
நீளம் | 4394 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.[1][2]
பாடல் | பாடகர்(கள்) | வரிகள் | நீளம் |
---|---|---|---|
"நான் என்றால் அது அவளும்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், ஜெ. ஜெயலலிதா | வாலி | 04:34 |
"பரமசிவன் கழுத்திலிருந்து" | டி. எம். சௌந்தரராஜன் | கண்ணதாசன் | 04:23 |
"ஓ மேரி தில்ருபா" | டி. எம். சௌந்தரராஜன், ஜெயலலிதா | வாலி | 04:39 |
"தெரியாதோ நோக்கு" | மனோரமா | 04:22 |
மேற்கோள்கள்
- ↑ "Suryakanthi (1973)" இம் மூலத்தில் இருந்து 14 July 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140714223342/http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=t0001829.
- ↑ "Suriyakanthi Tamil Film EP Vinyl Record by M S Viswanathan" இம் மூலத்தில் இருந்து 11 April 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210411223321/https://mossymart.com/product/suriyakanthi-tamil-film-ep-vinyl-record-by-m-s-viswanathan/.