சு. மு. சிறீராமுலு நாயுடு

சிறீராமுலு நாயுடு என்றும் அழைக்கப்படும் சுப்பராயலு முனுசாமி சிறீராமுலு நாயுடு (S. M. Sriramulu Naidu, 1910-1976) என்பவர் கோயம்புத்தூரில் இருந்த ஓர் இந்திய தொழிலதிபர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இவர் 1945 இல் பட்சிராஜா ஸ்டுடியோவை நிறுவினார்.

எசு. எம். சிறீராமுலு நாயுடு
பிறப்புசுப்பராயலு முனுசாமி சிறீராமுலு நாயுடு
1910
திருச்சி
இறப்பு1976

வாழ்க்கை

கோயம்புத்தூரில் தமிழ்த் திரையுலகின் ஆரம்பகால வளர்ச்சிக்குக் காரணமான இவர், "கோயம்புத்தூர் திரைப்பட மன்னன்" என்று அழைக்கப்பட்டார். இவர் முக்கியமாக தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில் படங்களை இயக்கி தயாரித்துள்ளார். அதே நேரத்தில் ஒரு கன்னட படத்தையும் தயாரித்துள்ளார். 1944 ஆம் ஆண்டில், லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவராக இவர் இருந்தார். அதனால் 1945 ஆம் ஆண்டு வரை தண்டனை அனுபவித்தார், பின்னர் சான்றுகள் இல்லாததால் விடுவிக்கப்பட்டார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல்

விருதுகள்

தேசிய திரைப்பட விருதுகள்

மேலும் பார்க்கவும்

குறிப்புகள்

மூலங்கள்
மேற்கோள்கள்
"https://tamilar.wiki/index.php?title=சு._மு._சிறீராமுலு_நாயுடு&oldid=21005" இருந்து மீள்விக்கப்பட்டது