சு. மச்சேந்திரநாதன்

சுப்ரமணியன் மச்சேந்திரநாதன் இந்திய ஆட்சிப் பணிக்கு 1979ம் ஆண்டு தேர்வு பெற்றவர். தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் தலைவராகவும்,[1] தமிழ்நாடு மின் வாரியத்தின் தலைவராகவும்[2] மற்றும் தமிழக அரசின் போக்குவரத்து ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.[3][4] மே 2010 முதல் பத்திய அரசு பணிக்கு மாற்றபட்டார். 20.11.2013 முதல் மத்திய அமைச்சரவை செயலகத்தின் ஒருங்கிணைப்பு மற்றும் பொது முறையீடுகள் துறையின் செயலராக பணிபுரிந்து வருகிறார். [5]

இந்திய ஆட்சி பணித்துறை
சு. மச்சேந்திரநாதன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
சு.மச்சேந்திரநாதன்
பிறந்ததிகதி 07.03.1954
பிறந்தஇடம் வேலப்பனூர், திருநெல்வேலி, தமிழ்நாடு
பணி செயலாளர் (ஒருங்கிணைப்பு & பொது முறையீடுகள்)
கல்வி M.B.A, கொச்சி பல்கலைக்கழகம்
பணியகம் அமைச்சரவை செயலகம், இந்திய அரசு
பெற்றோர் திரு P. K. சுப்ரமணியன், திருமதி. சு. இரத்தினம்

குறிப்புகளும் மேற்கோள்களும்

"https://tamilar.wiki/index.php?title=சு._மச்சேந்திரநாதன்&oldid=27320" இருந்து மீள்விக்கப்பட்டது