சுவடுகள் (இதழ்)

சுவடுகள் 1990 களில் நோர்வேயில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் துருவபாலகர் ஆவார். இது இலங்கை தேசிய இனங்களது சுய நிர்ணய உரிமைக்கான கருத்துகளை கட்டுரை, கவிதை, துணுக்குகளின் வழி வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்

"https://tamilar.wiki/index.php?title=சுவடுகள்_(இதழ்)&oldid=9297" இருந்து மீள்விக்கப்பட்டது