சுலோச்சனா
இராமாயணக் கதையின் படி, சுலோச்சனா பாம்புகளின் அரசனான சேச நாகனின் மகள் ஆவார். இவளை இராவணின் மகனான இந்திரசித்து மணந்து கொண்டான். கதைகளில் சுலோச்சனா வீரம் மிகுந்தவளாகக் காட்டப்படுகிறாள். இந்திரசித்து இராமனுடன் போரிடச் செல்கையில் அழாமலும் அவனைத் தடுக்காமலும் சுலோச்சனா வீரத்துடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.[1][2]
மேற்கோள்கள்
- ↑ Singh, Avadhesh K. (2007) (in en). Rāmāyaṇa Through the Ages: Rāma, Gāthā in Different Versions. D.K. Printworld. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-246-0416-8. https://books.google.com/books?id=hzdoAAAAMAAJ&q=sulocan%C4%81+Indraj%C4%ABt.
- ↑ Mittal, J. P. (2006) (in en). History Of Ancient India (a New Version) : From 7300 Bb To 4250 Bc. Atlantic Publishers & Dist. பக். 204. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-269-0615-4. https://books.google.com/books?id=b7gOBW8oDFgC&dq=sulochana+meghanada&pg=PA204.