சுரேஷ் பிரேமச்சந்திரன்

ஆறுமுகம் கந்தையா பிரேமச்சந்திரன் அல்லது சுரேஷ் பிரேமச்சந்திரன், இலங்கைத் தமிழ் போராளியும், அரசியல்வாதியும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (சுரேஷ் அணி) இன் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரும் ஆவார்[1].

சுரேஷ் பிரேமச்சந்திரன்
Suresh Premachandran.jpg
ஈபிஆர்எல்எஃப் (சுரேஷ் அணியின்) தலைவர்
இலங்கை நாடாளுமன்றம்
for யாழ்ப்பாண மாவட்டம்
பதவியில்
1989–1994
பதவியில்
2004–2015
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புநவம்பர் 8, 1957 (1957-11-08) (அகவை 67)
அரசியல் கட்சிஈபிஆர்எல்எஃப் (சுரேஷ் அணி)
பிற அரசியல்
தொடர்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
வாழிடம்(s)சிறீ ஜெயவர்தனபுர கோட்டை, இலங்கை

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில்

அரசியலில்

1989 நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு ஆகத்து 1994 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

2004 தேர்தலிலும், பின்னர் 2010 தேர்தலிலும் மீண்டும் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டுத் தெரிவானார்.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சுரேஷ்_பிரேமச்சந்திரன்&oldid=24274" இருந்து மீள்விக்கப்பட்டது