சுரேஷ் (நடிகர்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சுரேஷ் தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வரும் இந்திய நடிகர். 1980களில் தமிழ்த் திரைப்படத் துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தார். 1981 ஆம் ஆண்டு தமிழ்த் திரைப்படமான பன்னீர் புஷ்பங்களில் நடிகராக அறிமுகமானார். 275 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.
சுரேஷ் | |
---|---|
பிறப்பு | 26 ஆகத்து 1964 ஸ்ரீ காலஹஸ்தி, ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
மற்ற பெயர்கள் | சுரேஷ் பாபு |
பணி | நடிகர் |
பெற்றோர் | கோபிநாத் |
வாழ்க்கைத் துணை | ராஜஸ்ரீ பிஷிட் |
பிள்ளைகள் | நிகில் |
ஆரம்ப வாழ்க்கை
சுரேஷ் சென்னையில் வளர்க்கப்பட்டு, ஆக்சுபோர்டு ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் படித்தார். இவருடைய மகனின் பெயர் நிகில்.
திரைப்பட வரலாறு
ஆண்டு | திரைப்படம் | வேடம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
1981 | பன்னீர் புஷ்பங்கள் | தமிழ் | ||
2017 | அவள் | மருத்துவர் பிரசாத் | தமிழ் | |
2017 | பார்ட்டி | தமிழ் |