சுப்பிரமணிய ஐயர்

சுப்பிரமணிய ஐயர் 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழறிஞர். தஞ்சை சதாவதானம் சுப்பிரமணிய ஐயர் என அழைக்கப்பட்டார்.

இவர் இயற்றிய நூல்கள்

  • காளையார்கோயிற் புராண வசனம் (1897)
  • காளையார் கோயிற் புராணம் (1899)
  • கோட்டூர்ப் புராணம் (1898)
  • பருவகால வருணனை (1904). இந்நூல், பருவ காலங்களின் வருணனையைப் பழைய நூல்களில் இருந்து தொகுத்து சுப்பிரமணிய ஐயரால் அச்சிற் பதிப்பிக்கப்பட்டது[1][2]

மேற்கோள்கள்

  1. ஆராய்ச்சிப் பேரறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் எழுதியுள்ள “19-ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம்“, பக்கம் 289, முதல் பதிப்பு 2003
  2. http://www.tamilvu.org/slet/ln00101/ln00101pag.jsp?bookid=305&pno=227
"https://tamilar.wiki/index.php?title=சுப்பிரமணிய_ஐயர்&oldid=27728" இருந்து மீள்விக்கப்பட்டது