சுபா வெங்கடேசன்

சுபா வெங்கடேசன் (Venkatesan Subha, பிறப்பு 31 திசம்பர் 1999) என்பவர் ஓர் இந்திய விளையாட்டு வீரராங்கனை ஆவார். [1] இவர் 2019 உலக தடகள வெற்றியாளர் போட்டியில் பெண்கள் 4 × 400 மீட்டர் தொடரோட்டப் போட்டியில் பங்கேற்றார். [2] இவர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 23 சூலை 2021 முதல் நடைபெற உள்ள கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் கலப்பு இரட்டையர் 4x400 மீட்டர் ஓட்டயப்பந்தயத்தில் கலந்து கொள்கிறார்[3]

சுபா வெங்கடேசன்
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
பிறப்பு31 திசம்பர் 1999 (1999-12-31) (அகவை 24)
திருவெறும்பூர், திருச்சி, தமிழ்நாடு
விளையாட்டு
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)Sprinting

வரலாறு

சுபா தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி, திருவெறும்பூர், அருகே உள்ள கூத்தையப்பர் பகவதி புரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் பூங்கொடி ஆகியோரின் மகளாவார். இவர் சர்வதேச அளவிலான 8 போட்டிகளில் கலந்துகொண்டு 3 போட்டிகளில் பதக்கங்களையும், தேசிய அளவிலான 20 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளார். [4]

குறிப்புகள்

 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சுபா_வெங்கடேசன்&oldid=25651" இருந்து மீள்விக்கப்பட்டது